டிராக்டர் மோதி உயிரிழந்த 6 வயது சிறுவன் | வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ

x

சாலையைக் கடக்க முயன்ற 6 வயது சிறுவன் டிராக்டர் மோதி பலி

உத்தரப்பிரதேசத்தில், சாலையைக் கடக்க முயன்ற 6 வயது சிறுவன், டிராக்டர் மோதி உயிரிழந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் பரைச் கோட்வாலி நகர் பகுதியில் மருத்துவமனை முன்பாக இச்சம்பவம் நடந்துள்ளது. சிறுவனின் தாயார் தனது உறவினரை அழைத்துக்கொண்டு மருத்துவரை பார்க்க சென்றிருந்தார். அப்போது சிறுவன் மசூம் அஸாம், தனது தாயை தேடிச் சென்று, சாலையை கடக்க முயன்ற போது டிராக்டர் மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்