வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில் 12,000 மாணவர்கள் சாதனை

சுமார் ஒரு மணி நேரம், மாணவ மாணவிகள், புத்தகத்தை வாசித்தனர்.
வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில் 12,000 மாணவர்கள் சாதனை
Published on

வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், 12 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் ஒரு மணி நேரம், மாணவ மாணவிகள், புத்தகத்தை வாசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com