India vs Pakistan ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மோதும் இந்தியா, பாகிஸ்தான் - வேண்டுதலும் எதிர்ப்பும்..
India vs Pakistan ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மோதும் இந்தியா, பாகிஸ்தான் - வேண்டுதலும் எதிர்ப்பும்..
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.
ஆபரேஷன் சிந்தூர்-2 என குறிப்பிட்டு, இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகளை ஏந்திய ரசிகர்கள், பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
Next Story