Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-09-2023) | Morning Headlines | Thanthi TV
- நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்........... யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், 214 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது........
- நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை திமுகவின் போராட்டம் தொடரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை...
- தர்மபுரி மாவட்டம் பனைக்குளம் அரசு நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக பரபரப்பு புகார்...........பாப்பாரப்பட்டி போலீசார், பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் நேரில் விசாரணை.........
- விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு கை உடையவில்லை என சொல்வது பொய்... எக்ஸ்ரே படத்துடன் வீடியோ வெளியிட்டு, அவரது நண்பர் அஜீஸ் ஆவேசம்...
- இந்தியாவில் முதன் முறையாக த்ரீ எக்ஸ் த்ரீ (3 X 3) என்ற சர்வதேச கூடைப்பந்து போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது... சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று துவக்கம்...
Next Story
