"2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி" - ஈபிஎஸ் அறிவிப்பு

x

“திமுக-வால் பறிபோன அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்“ - ஈபிஎஸ்

“அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்து விட்டது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்“/“அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி எம்ஜிஆர்-ஆல் துவங்கப்பட்ட இயக்கம் அதிமுக“ - ஈபிஎஸ்/“எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம்“ - ஈபிஎஸ்/“திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்“ - ஈபிஎஸ்/“இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி!“ - ஈபிஎஸ்


Next Story

மேலும் செய்திகள்