அடேங்கப்பா இவ்ளோவா..! - முட்டை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி

x
  • நாமக்கல் மண்டலத்தில் 5 ரூபாய் 75 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 5 ரூபாய் 80 காசுகளாக நிர்ணயம்
  • தொடர்ந்து 6 நாட்களாக முட்டை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு வருவதோடு, 3 நாட்களாக வரலாறு காணாத அதிகபட்ச விலைகளை தொட்டு வரலாறு படைத்து வருகிறது
  • இன்று முட்டை கொள்முதலுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவநிர்ணயம் செய்துள்ள விலையானது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்

Next Story

மேலும் செய்திகள்