பராசக்தி திரைப்படத்தில், தணிக்கை குழு அறிவுறுத்தலின் பேரில் 25 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. படத்திற்கு தணிக்கை குழு U/A சான்று வழங்கியுள்ள நிலையில், படத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்..