மாஸ் காட்டாம போகமாட்டோம்..." ஜனநாயகன் ரிலீஸ்... ரசிகைகள் உற்சாகம்
நாமக்கல்லில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானதையொட்டி விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக-வினர் பட்டாசு வெடித்தும், டிஜே இசைக்கு நடனமாடியும் கொண்டாடினர். “மாஸ் காட்டாமல் போகமாட்டோம்” என ரசிகைகள் உற்சாகம் தெரிவித்தனர்.