விஷால் திருமணம் சூரி குடுத்த ரியாக்ஷன்
சட்ட விரோதமாக திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். சேலத்தில் மாமன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்ட விரோதமாக திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும்,
நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா மற்றும் நடிகர் விஷாலின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
Next Story
