சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்..?

''சர்கார்'' என்பது அரசாங்கத்தை குறிக்கும் என்பதால், அரசியல் திரைப்படமாக இருக்கலாம் என்று, பேசப்பட்டு வந்தது.
சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்..?
Published on
''சர்கார்'' என்பது அரசாங்கத்தை குறிக்கும் என்பதால், அரசியல் திரைப்படமாக இருக்கலாம் என்று, பேசப்பட்டு வந்தது. ஆனால், கோட்டு சூட்டுடன், விஜய் ஸ்டைலாக இருப்பது போன்றும், வெளிநாட்டில் சொகுசு காரில் லேப்-டாப்புடன் பயணிப்பது போன்றும் முதல் தோற்றம், வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது, கூகுள் நிறுவனத்தில் முதன்மை தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ள தமிழர் சுந்தர் பிச்சை வேடத்தில் அவர் நடிப்பதாக தகவல் பரவி இருக்கிறது.ஆனாலும், இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
X

Thanthi TV
www.thanthitv.com