vadivelu | ``யார பாத்து அப்படி சொன்னீங்க..’’ வடிவேலுவுக்கு யூடியூபர் பிரசாந்த் நெத்தியடி பதிலடி
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பணம் வாங்கிக்கொண்டு திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனம் அளிப்பவர்கள் யார் என வடிவேலு சொல்லவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் வெளியான அவரது எந்த படமும் வெற்றிப்பெறவில்லை எனும் ஆதங்கத்தில் வடிவேலு பேசுவதாக தெரிவித்துள்ள பிரசாந்த், வடிவேலுவின் பேச்சு மூலமாக நடிகர் சங்கம் பலவீனமாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.
Next Story
