" வட சென்னை " திரைப்படம் அக்.17-ல் வெளியீடு

பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படங்களுக்கு பிறகு, தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் 'வடசென்னை' படத்தில் இணைந்துள்ளது.
" வட சென்னை " திரைப்படம் அக்.17-ல் வெளியீடு
Published on

பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படங்களுக்கு பிறகு, தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் 'வடசென்னை' படத்தில் இணைந்துள்ளது. விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடசென்னை' படத்தில் தனுஷுடன் சமுத்திரக்கனி, அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com