சென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்...5வது இடத்தில் ஜாக்கி சானின் 'ப்லீடிங் ஸ்டீல்'.4வது இடத்தில் பாலிவுட் படம் 'வீரே தி வெட்டிங்'.3வது இடத்தில் விஷாலின் 'இரும்புத்திரை'.2வது இடத்தில் 'ஜுராஸிக் வேர்ல்டு 2'..முதலிடத்தில் வசூல் சாதனை படைத்துள்ள 'காலா'