"அக்கா காமெடி அப்படி தான் எடுத்தோம்..."

x

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள மருத்துவமனையில் தன் மனைவிக்கு விரைந்து மருத்துவம் பார்க்க கேட்டுக் கொண்ட முதியவரை மருத்துவர் அறைந்து தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... 77 வயது முதியவர் ஜோஷி தாக்குதலுக்கு உள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கண்டனங்களைக் குவித்தது


Next Story

மேலும் செய்திகள்