ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் தனுஷ் | Actor Dhanush | Thanthitv

ராயன் பட வெற்றியை தொடர்ந்து தனுஷ் அசைவ விருந்து வைத்து மகிழ்வித்தார். தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததற்காக சென்னை சாலிகிராமத்தில் மட்டன் பிரியாணி, சிக்கன், காடையுடன் அசைவ விருந்து வைத்து தனுஷ் மகிழ்வித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com