ரிலீஸில் கலக்கும் வடசென்னை படையெடுக்கும் ரசிகர்கள் கூட்டம்

கோவையில் நடிகர் தனுஷின் மூன்று படத்தை தொடர்ந்து வடசென்னை படம் மீண்டும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான வடசென்னை படம் கோவையில் உள்ள பிரபல தியேட்டரில் ரீ-ரிலீச் செய்யப்பட்டது. ரசிகர்களை கவர 150 ரூபாய் டிக்கெட், 70 முதல் 50 ரூபாய் வரை குறைத்து விற்கப்படுவதால், ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com