"தேரே இஷ்க் மே" திரைப்படம் - ரசிகர்கள் பார்வையில்

x

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை கிருத்தி சனோன் நடிப்பில் வெளியான "தேரே இஷ்க் மே" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் அதே பெயரில் தமிழிலும் வெளியானது. இப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே நல்ல வரவேற்பு இருந்தது. படத்தின் டிரெய்லர், பாடல்கள் என அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்