தமிழ் திரையுலகிற்கு பாராட்டு தெரிவித்த தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, முழு உண்மைகளையும் வெளியிட்டால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார்.