விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கதிர். பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு தொலைப்பேசி மூலம் நடிகர் கதிருக்கு விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதேபோல், விஜய்யின் 63-வது படத்தில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.