நடிகை ஆண்டிரியாவின் கடற்கன்னி அட்டைப்படம்

இளைஞர்களை வசீகரிக்கும் கடற்கன்னி ஆண்டிரியா
நடிகை ஆண்டிரியாவின் கடற்கன்னி அட்டைப்படம்
Published on
நடிகை ஆண்டிரியாவின் மேலாடை இல்லா கடற்கன்னி அட்டைப் படம், சமூக வளைதலங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேடை நாடகம், சின்னத் திரை முதல் வெள்ளித் திரை வரை, தமது அழுத்தமான நடிப்பால் முத்திரை பதித்து வருகிறார் நடிகை ஆண்டிரியா. ஆளுமை நிறைந்த பெண்கள் வரிசையில் பார்க்கப்படும் அவர், பிரபல ஆங்கில மாத இதழின் நாட்காட்டியின் அட்டைப் படத்திற்காக பிரத்யேக போஸ் கொடுத்துள்ளார். மேலாடையின்றி கடற்கன்னியாக எடுக்கப்பட்டுள்ள அந்தப் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆண்டிரியாவின் அசத்தலான இந்தப் படம் பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com