Cinema | Kollywood | திரையுலகின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை

திரையுலகின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை

Cinema | Kollywood | திரையுலகின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை

#CMVijay #MinisterRajMohan #Cinema #Kollywood

தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாவதற்கு 8 வார கால அவகாசம், காலை 9 மணிக்குப் பதிலாக 6 மணிக்கே முதல் காட்சியைத் தொடங்குவது, சிறிய பட்ஜெட் படங்களுக்கான டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 90 சதவீத கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய கோரிக்கைகள் குறித்து அடுத்த மாதம் முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com