தாய்மொழி தெரியவில்லை என்று கூறுவது அவமானம் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.