ஸ்ரீரங்கம் கோயிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது கணவருடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். கோயிலுக்கு வந்த அவருடன் ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Next Story
