வெங்கட் பிரபு - சிம்புவின் புதிய படத்தின் பெயர் 'மாநாடு'

வெங்கட் பிரபு தனது சமூக வலைளதப் பக்கத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டருன் வெளியிட்டார்.
வெங்கட் பிரபு - சிம்புவின் புதிய படத்தின் பெயர் 'மாநாடு'
Published on
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்திற்கு மாநாடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைளதப் பக்கத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டருன் வெளியிட்டார். அரசியலை களமாக கொண்டு இந்த படம் உருவாக உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com