"நடிகர் சங்கத்தில் ஒற்றுமை அவசியம்" - நடிகர் சரத்குமார்

நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com