CM Vijay | Raina| CM விஜய் போல் ரெய்னா செய்த ஆக்‌ஷன் - சூர்யா ரசிகர்களே கொண்டாடி தீர்க்கும் சம்பவம்

CM விஜய் போல் ரெய்னா செய்த ஆக்‌ஷன் - சூர்யா ரசிகர்களே கொண்டாடி தீர்க்கும் சம்பவம்

CM விஜய் போல் ஆக்சன் செய்து அசத்திய சுரேஷ் ரெய்னா

ஆவடியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, முதலமைச்சர் விஜய் போல் ஆக்சன் செய்த‌து மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆவடி அருகே வீராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவில் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டார்.

தனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூர்யா என தெரிவித்த சுரேஷ் ரெய்னா, சூர்யாவின் 'முன்பே வா' பாடலையும் பாடி அசத்தினார். மேலும், சட்டசபையில் முதலமைச்சர் விஜய் செய்தது போன்று ஆக்சன் செய்த‌து செய்து காட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com