CM Vijay | Chimbu Deven | CM விஜய் குறித்த கேள்வி.. ஒரே லைனில் முடித்த சிம்புதேவன் #CMVijay #ChimbuDeven #TNPolitics முதலமைச்சர் விஜய் மிகவும் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றக்கூடியவர் என்று, அவரின் புலி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிம்புதேவன் தெரிவித்துள்ளார்.