"தயவுசெய்து.." - ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் சூரி

x

பல கோடி ரூபாயை கொட்டி திரைபடங்களை எடுக்கின்றனர், ஆதலால் அவ்வாறு எடுக்கப்படும் படங்களை இணையத்தில் பார்க்க வேண்டாம் என நடிகர் சூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கிற்கு வந்த அவரை, மாமன் திரைப்படத்தை கண்டு களித்தவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூரி, திரைப்படங்களை திரையரங்குகளில் மட்டுமே பார்க்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்