அன்னை இல்லம் ஜப்தி விவகாரம்... பிரபு போட்ட கேஸில் திருப்பம்

x

அன்னை இல்லம் - நடிகர் பிரபுவின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு/நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு/தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்/அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி பிரபு மனு/"வீட்டை ஜப்தி செய்து உத்தரவு பிறப்பித்ததற்கு வெகு காலம் முன்பே அந்த வீட்டை நடிகர் சிவாஜி கணேசன் பிரபுவுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்"/அன்னை இல்லம் வீட்டில் ராம்குமார் தனது உரிமையை விட்டுக் கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை - தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவன தரப்பு/


Next Story

மேலும் செய்திகள்