எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும் தனுஷ் ஒரே டேக்கில் நடிப்பார் - மெஹ்ரின் பிர்சோடா

நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் மெஹ்ரின் பிர்சோடா.
எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும் தனுஷ் ஒரே டேக்கில் நடிப்பார் - மெஹ்ரின் பிர்சோடா
Published on
நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர், மெஹ்ரின் பிர்சோடா. இப்போது பட்டாஸ் என்ற படத்தில், தனுஷ் ஜோடியாக நடித்து வரும் அவர் கூறும்போது, எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும், தனுஷ் ஒரே டேக்கில் நடிப்பார். நானும் அதுபோல் நடிக்க முயற்சித்து வருகிறேன். அவர் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். எனக்கு வரும் கேரக்டரை வைத்து கிளாமராக நடிப்பதை முடிவு செய்வேன். விஜய், அஜீத் உள்பட பல ஹீரோக்களின் நடிப்பை ரசிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com