

சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் காலா திரைப்படத்தை லதா ரஜினிகாந்த் தனது உறவினர்களுடன் சென்று பார்த்து ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிறந்த படங்களை தர ரஜினி விரும்புவதாகவும், படத்தில் ரஜினி பேசும் வசனங்கள் அந்த கதாபாத்திரத்துடன் தொடர்புடையது
என விளக்கம் அளித்தார்.