Kriti Sanon | Dhanush | கிருத்தி உடன் என்ட்ரி கொடுத்த தனுஷ்.. கவனம் ஈர்த்த கோவா Film Festival
கோவாவில் நடைபெற்ற 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழால நடிகர் தனுஷ், கிருத்தி சனோன் பங்கேற்று இருக்காங்க.
ஆனந்த் எல் ராய் இயக்கி தனுஷ், கிருத்தி சனோன் நடிப்பில உருவாகியிருக்குற ரோமான்டிக்,டிராமா படமான 'தேரே இஷ்க் மே' ஹிந்தி மற்றும் தமிழ்-ன்னு இரண்டு மொழிகள்ல உலகம் முழுவதும் வெளியாகியிருக்கு.
இயக்குநர் ஆனந்த், நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் காம்பினேஷன்ல ரிலீஸ் ஆகுர 3வது படமான 'தேரே இஷ்க் மே'- படத்தை ப்ரமோட் செய்யுற விதமா, படக்குழு கோவா சர்வதேச திரைப்பட விழால என்ட்ரி கொடுத்திருக்காங்க...
குறிப்பா, தனுஷ், கிருத்தி சனோன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிட்டு வருது.
Next Story
