இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தயாரிப்பாளர் கே.ராஜன், கணவன், மனைவி இருவரும் விட்டு கொடுத்து வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்..