Kantara | புதிய படங்கள் வந்தாலும் குறையாத வசூல்..தமிழகத்தில் தாண்டவமாடும் காந்தாரா -1

x

காந்தாரா CHAPTER-1 திரைப்படம் வெளியான 2 வாரத்துல 718 கோடி ரூபாய் வசூல் பண்ணியிருக்கு...ரிஷப் செட்டி இயக்கி நடிச்ச காந்தாரா படம், அக்டோபர் இரண்டாம் தேதி ரிலீசாச்சு.. படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் லேட்டஸ்ட் சென்சேசன் ருக்மணி வசந்த்தான்.... அழகாலேயே ரசிகர்களை வசீகரிச்சாங்க..முதல் பாகம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துச்சோ, அதே போல, இந்த பாகத்திற்கும் பிரமாண்ட ஓப்பனிங். தொடர்ந்து பல ஊர்ல ஹவுஸ்புல்தான்..இதனால 2 வாரத்துல உலகளவுல 717 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைச்சிருக்கு.குறிப்பா தமிழ்நாட்டுல மட்டும் 68 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் பண்ணி இன்னமும் ரசிகர்கள் குடும்பத்தோட ரசிக்குற படமா வெற்றிநடை போட்டுட்டு இருக்கு காந்தாரா..


Next Story

மேலும் செய்திகள்