Kantara Chapter 1 Movie Update | காந்தாரா ரசிகர்களுக்கு பட்டாசாய் வெளிவந்த அப்டேட்

x

கன்னட திரைப்படமான 'காந்தாரா' ரசிகர்கள் மத்தில நல்ல வரவேற்ப பெற்று இருந்துச்சு.. இந்த படத்தின் வெற்றியையடுத்து காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா சாப்டர் 1- இன் டிரைலர் திங்கள்கிழமை வெளியாக இருப்பதா படக்குழு அறிவிச்சு இருக்காங்க.. அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், 1000 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் கதையாக உருவாகி இருக்கு... இதன் கிளைமேக்ஸில் ரிஷப் ஷெட்டி 1000 போர் வீரர்களுடன் மோதுவது போன்ற காட்சியும் இருப்பதா தகவல் வெளியாகி இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்