மேடையில் TMS பாடலை பிசிறு தட்டாமல் பாடிய வடிவேலு... வாயடைத்து போன அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற வருமானவரித்துறை நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கலந்துகொண்டார். வருமானவரி செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக, பழைய திரைப்பட பாடல் ஒன்றையும் வடிவேலு பாடினார்.

X

Thanthi TV
www.thanthitv.com