உலகம் முழுவதும் ரஜினியின் காலா படம் திரைக்கு வந்துள்ள நிலையில், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணம்மா என்ற பாடல் வெளியாகி உள்ளது. இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த பாடல், ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.