கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படும் காலா படத்தில் ரஜினியுடன் நடித்த நாய்

"காலா" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம்,கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படும் காலா படத்தில் ரஜினியுடன் நடித்த நாய்

அதிக விலை கொடுத்து வாங்க முன்வரும் ரசிகர்கள்

* "காலா" படத்தில் நடித்த நாயின் பெயர் "மணி"

* கோடி ரூபாய்க்கு பேரம் பேசுகிறார்கள்

* மணியை மற்றவர்களிடம் கொடுக்க விருப்பமில்லை

காலா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது நாய் ஒன்று. காலா திரைப்பட படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்.

X

Thanthi TV
www.thanthitv.com