Justin | Operation Sindoor... `ஒரே வார்த்தை..' மொத்த கவனத்தையும் திருப்பிய இளையராஜா
மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி - இளையராஜா/மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டு/மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என எக்ஸ் தளத்தில் இளையராஜா பதிவு/ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்தது இந்தியா/பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்த சூழலில் இளையராஜா பதிவு
Next Story
