Jananayagan |ஜனநாயகன்' படம் ஜூலை 23ம் தேதி ரிலீஸ்
ஜனநாயகன்' படம் ஜூலை 23ம் தேதி ரிலீஸ்
Jananayagan |ஜனநாயகன்' படம் ஜூலை 23ம் தேதி ரிலீஸ்
#Jananayagan #cmvijay #thanthitv
அரசியல் தடைகள், தணிக்கை சிக்கல்கள் மற்றும் இணைய கசிவுகளை தாண்டி முதலமைச்சர் விஜயின் இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' தற்போது வரும் ஜூலை 23ம் தேதி வெளியீட்டிற்கு தயாராகியுள்ள நிலையில், ஜனநாயகன் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்
