JanaNayagan | 'ஜனநாயகன்' திருவிழா.. டீசர்ட், இனிப்புகளை வழங்கி கொண்டாடிய MLA சுனில் ஆனந்த்
'ஜனநாயகன்' திருவிழா.. டீசர்ட், இனிப்புகளை வழங்கி கொண்டாடிய MLA சுனில் ஆனந்த்
JanaNayagan | 'ஜனநாயகன்' திருவிழா.. டீசர்ட், இனிப்புகளை வழங்கி கொண்டாடிய MLA சுனில் ஆனந்த்
ஜனநாயகன் திரைப்படம் வெளியானதை ஒட்டி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், எம்.எல்.ஏ என்.சுனில் ஆனந்த் கட்சியினருக்கு டீசர்ட் மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். திரையரங்கின் காலை மற்றும் நண்பகல் காட்சிகளை முழுமையாக முன்பதிவு செய்த தவெக எம்.எல்.ஏ சுனில் ஆனந்த், ஆயிரம் பேருக்கு டி-ஷர்ட்டுகளை வழங்கினார். தொடர்ந்து, தனது இல்லத்திலிருந்து கட்சியினருடன் ஊர்வலமாக சென்ற எம்.எல்.ஏ சுனில் ஆனந்த் , அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
