Inbanithi | Mari Selvaraj | இன்பநிதியை வைத்து அடுத்த படமா? - மாரி செல்வராஜ் விளக்கம்

x

இன்பநிதியை வைத்து தாம் படம் இயக்க இருப்பதாக வந்த தகவல் அதிகாரப்பூர்வமற்றது என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்தார். பைசன் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், படம் குறித்து சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்