Delhi || டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு

Delhi || டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு "என் இனிய பொன் நிலவே" பாடல் காப்புரிமை விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இசையமைப்பாளர் இளையராஜா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்... #Ilaiyaraaja #EnIniyaPonNilave #CopyrightIssue #SupremeCourt

X

Thanthi TV
www.thanthitv.com