Ilaiyaraaja | மகளுக்காக இளையராஜா செய்த செயல்.. பெண்களுக்கு இது சூப்பர் வாய்ப்பு

x

இசையமைப்பாளர் இளையராஜா தனது மகள் பவதாரணியின் பெயரில் பெண்களுக்கான ஆர்கெஸ்ட்ராவை தொடங்கியுள்ளார். ஒரு இசைத்தொகுப்பினை வாசிப்பதற்காக, பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கும் பல்வேறு இசைக்கலைஞர்களை கொண்ட ஒரு குழுவே ஆர்கெஸ்ட்ரா என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய இசைக்குழுவை 'பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா' என்ற பெயரில் தொடங்கியுள்ள இளையராஜா, திறமையை வளர்த்துக்கொள்ள விரும்பும் பெண்கள் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்