இதனிடையே, இளையராஜா தனது 75 வது பிறந்த நாளை, மாணவிகள் மத்தியில் கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி, சென்னை கல்லூரியில் நடைபெற்ற இசை விழாவில், மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு இளையராஜா சாதுரியமாக பதில் அளித்தது, இந் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருந்தது.