Breaking | Annai Illam | ``அன்னை இல்லத்தில் எனக்கு உரிமை இல்லை..'' - ராம்குமார்

x

அன்னை இல்லத்தில் எனக்கு உரிமை இல்லை - ராம்குமார்/நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த உரிமையும் இல்லை/ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்/அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு/அன்னை இல்லத்தை பிரபுவுக்கு, சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளதால் எனக்கு எந்த உரிமையும் இல்லை - ராம்குமார் தரப்பு/நடிகர் பிரபு மற்றும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் தரப்பு வாதங்களுக்காக விசாரணை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்