வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. 20 வருடங்களுக்கு பிறகு குண்டக்க மண்டக்க காம்போ
பார்த்திபனும் வடிவேலுவும் சேர்ந்தாலே சிரிப்புக்கு பஞ்சமிருக்காது...
வடிவேலு-கோவை சரளா ஜோடியளவு ஃபேமஸான ஜோடினா பார்த்திபனயும் வடிவேலயும் சொல்லலாம்..
எடக்கு மடக்கா கேள்வி கேட்டு வடிவேலுவ திணற வப்பாரு பார்த்திபன்...
இந்த நிலைல மறுபடியும் வடிவேலுவும் பார்த்திபனும் இணைஞ்சு நடிக்கப் போறாங்கலாம்...
நகைச்சுவையில் மட்டுமல்ல...நடிப்பிலும் ஈடில்லாதவர்... சந்தித்தோம்.... விரைவில் படம் வெளியாகும்...னு அப்டேட் தந்தாரு பார்த்திபன்...
நெட்டிசன்கள் இத வைரலாக்கிட்டு இருக்காங்க...
Next Story
