G.V.Prakash | CM Vijay | "One Last Time.." - ஜி.வி.பிரகாஷ் போட்ட திடீர் ட்வீட்
ஜி.வி.பிரகாஷ் போட்ட திடீர் ட்வீட்
G.V.Prakash | CM Vijay | "One Last Time.." - ஜி.வி.பிரகாஷ் போட்ட திடீர் ட்வீட்
G.V.Prakash | CM Vijay | "One Last Time.."
#cmvijay #gvprakash #thanthitv
ஜி.வி.பிரகாஷ் போட்ட திடீர் ட்வீட் #cmvijay #gvprakash #thanthitv முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் படம் ஜூலை 23 ஆம் தேதி வெளியாவதால் நடிகர் ஜிவி பிரகாஷின் இம்மார்ட்டல் படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்திவைத்துள்ளனர்.. இதுகுறித்து ஜி.வி. பிரகாஷ் தளபதி வந்தா தள்ளிப் போய் தானே ஆகனும் என்றும் ஒன் லாஸ்ட் டான்ஸ் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜூலை 23ஆம் தேதி வெளியாக இருந்த இம்மார்ட்டல் திரைப்படத்தின் வெளியீடு செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
