Gana Dinesh | "டைரக்டர், ப்ரொடியூசர் எல்லாரும் எனக்கு பதில் சொல்லணும்.."-'யூத்' படத்திற்கு அதிர்ச்சி
Gana Dinesh | "டைரக்டர், ப்ரொடியூசர் எல்லாரும் எனக்கு பதில் சொல்லணும்.."-'யூத்' படத்திற்கு அதிர்ச்சி
சமீபத்தில் வெளியான யூத் திரைப்படத்தில் தனது அனுமதியின்றி தனது பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல கானா பாடகர் கானா தினேஷ் குற்றம்சாட்டியுள்ளார். பத்து வருடங்களுக்கு முன் பட்டிதொட்டி எங்கும் பரவிய பாடல், “ நான் ஆசப்பட்ட பொன்னு பேரு மோனிஷா“ தான் பாடிய இந்த பாடல் தனது அனுமதியின்றி யூத் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள கானா தினேஷ், உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்...