"நண்பா, நண்பா, லவ் யூ நண்பா" - செம காம்போ.. பிரபுதேவா, வடிவேலு FUN வீடியோ
பிரபுதேவாவும், வடிவேலும் FUN செய்யும் வீடியோ வைரலா சுத்திட்டு இருக்கு.
SING IN THE RAIN என்ற வார்த்தைகளை கேட்டாலே வடிவேலு முகமும், பிரபுதேவா காம்போதான் முதல்ல நியாபகம் வரும்..
இந்த எவர்க்ரீன் பேர் சுமார் 25 வருசத்துக்கு அப்புறம் மீண்டும் இணைஞ்சி படம் பண்ணுறாங்க..
இந்த படத்துக்கான பூஜை துபாயில நடந்திருக்கு.
இப்ப என்ன ஸ்பெஷல்னா, நண்பா நண்பானு வடிவேலு பாட்டு பாடுனபடி, பிரபுதேவாவோட கார்ல டிராவல் பண்ண, அந்த வீடியோவை ஷேர் பண்ணி FRIENDSHIPநு நெகிழந்திருக்காரு பிரபுதேவா.
Next Story
